பெண் ஆய்வாளர் பணி நீக்கம்

பெண் ஆய்வாளர்  பணி நீக்கம்

கடலூர் மாவட்டத்தில் நில ஆவணங்கள் காணாமல் போனதாக முறைகேடாக CSR பதிவு செய்த புவனகிரி பெண் காவல் ஆய்வாளர் லட்சுமி பணியிடை நீக்கம்