புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு
தாங்கள் உங்களின் அருகே வைத்துள்ள காவலர் ,உதவி ஆய்வாளராக பல காவல் நிலையங்களில் பணியாற்றி பல குடும்பங்களை சின்ன பின்னமாக்கி சீரழித்து, அன்னக்கிளி என்ற ஒரு பெண்ணிற்காக அப்பா விவசாயி குடுமபத்தை கைது செய்த வஞ்சகன் அந்த ராமன் என்ற ராவணன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விசாரித்து பார்த்தால் தெரியும் அந்த கொடூரனை பற்றி.
மற்றொன்று தங்களுக்கு தகவல் வரும் அனைத்து உண்மை தன்மைகளை மறைத்து பேரம் பேசுவதாக ராமன் மீது பல குற்றச்சாட்டுகள் வருகின்றன அவரின் கைபேசி மற்றும் அவரின் இல்லங்களை ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமன் மீது ராமனால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் உண்மைக்கு புறம்பாக என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்



