திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
சேலம் கருமந்துறை பகுதியில் திமுக கிளைச் செயலாளரும் விவசாயியுமான ராஜேந்திரன் என்பவர் நிலத்தகராறு காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை
ராஜேந்திரன், விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு கொலை; உடலை மீட்ட போலீசார் 2 பேரைப் பிடித்து விசாரணை



