மீண்டும் பொன்முடி. திமுக அறிவிப்பு
*திமுக அறிவிப்பு*
*அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் துணை பொதுச்செயலாளராக நியமனம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய துணை பொதுச்செயலாளராக நியமனம்*
*ஏற்கெனவே ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா என 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது எண்ணிக்கை 7ஆக உயர்வு*



