உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மண்டையில் எதும் ஏறுமா, உங்கள் துறையால் நடவடிக்கை இல்லாமல், துர்நாற்றம் மற்றும் கிருமி தொற்று உண்டாகிறது என்று சொன்னால், ஏன் நடவடிக்கை எடுக்க ஒரு மாத காலம் தாமதம், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து லஞ்சமாக ரொக்கம் கட்டாக வந்துள்ளதா?

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் வட்டம் இச்சடி பிரிவு சாலைகள் புதுக்கோட்டை To தஞ்சாவூர், புதுக்கோட்டை To வடகாடு, கரம்பக்குடி, தஞ்சாவூர் To திருச்சி நெடுஞ்சாலை இணைப்பாக உள்ள இடம் இச்சடி இந்தப் பிரிவு சாலை ஓரத்தில் அருள் வாக்கு சாமி ஜி அறக்கட்டளை என்ற ஒரு பெயரில் ஒரு பேக்கரியை நிறுவிக்கொண்டு பேக்கரியில் இருந்து மிஞ்சும் கழிவுகளை சுற்றுப்புறங்களில் அநாகரிகமாக போடுவதோடு மட்டுமல்லாமல் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை அதிலிருந்து வெளியாகும் விஷவாயு தன்மையுள்ள கழிவுகளையும் கண்டு கொள்ளாமல், உணவு பொருள் தின்பண்டங்கள் வைத்து பேக்கிரியாக செயல்படுத்தி வருகிறார் இந்த அருள் வாக்கு சாமி ஜி அறக்கட்டளை என்பவர்.

கழிவு பொருட்கள் பேக்கரியை சுற்றி துர்நாற்றம் வீசுவதுடன் கிருமி தொற்றும் உண்டாகி வருவதாக சுற்றுமுள்ள கிராம பொதுமக்கள் அலறுகின்றனர் இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நமது பப்ளிக் சோசியல் மீடியா வீடியோவுடன் புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு செய்தியாக தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை கண்டு கொள்ளாமல் மாட்டில் மழை பெய்தது போல் செயல்படுவது வெட்கத்திற்கு உரியதாக உள்ளது.

உணவு பாதுகாப்பு துறையை தாங்கள்  சரிவர செய்ய இயல முடியவில்லை என்றால் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு செல்லலாம் என்றும் கிராம மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்