உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
நவ.24ம் தேதி முதல் சூர்யகாந்த் உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதியாக செயல்படுவார்