முருகப்பெருமானின் ஆறழெத்து மந்திரம் "சரஹணபவ ரஹணபவச ஹணபவசர ணபவசரஹ பவசரஹண வசரஹணப"

முருகப்பெருமானின் ஆறழெத்து மந்திரம் "சரஹணபவ ரஹணபவச ஹணபவசர ணபவசரஹ பவசரஹண வசரஹணப"

"ரஹணபவச" என்பது முருகப்பெருமானின் ஆறுமுக மந்திரமான "சரஹணபவ" மந்திரத்தின் ஒரு பகுதியாகும். இந்த மந்திரத்தை "ரஹணபவச" என்று தொடர்ந்து உச்சரித்தால் செல்வம் மற்றும் செல்வாக்கு கிடைக்கும் என்கிறார் அகத்தியர் பெருமான்.

மந்திரத்தின் பலன்கள்: செல்வம் மற்றும் செல்வாக்கு பெற உதவுகிறது.

மந்திரம்: ரஹணபவச

நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை ஜெபிக்க, வளர்பிறை விசாகம், கார்த்திகை நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவது நல்லது. 

1.ஓம் சரஹணபவ சர்வ வசீகரம் உண்டாகும். 

2.ஓம் ரஹணபவச செல்வாக்குடன் வாழ்வு அமையும். 

3.ஓம் ஹணபவசர நோய் தீரும்.

அகத்தியர் அருளிய அதி சக்திவாய்ந்த சண்முச சடாட்சரம். 

ஓம் றீங் சரஹணபவ 

ஓம் றீங் ரஹணபவச 

ஓம் றீங் ஹணபவசர 

ஓம் றீங் ணபவசரஹ 

ஓம் றீங் பவசரஹண 

ஓம் றீங் வசரஹணப.

நினைத்ததை நிறைவேற்றும் முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் நினைத்தது நிறைவேறும். இந்த மந்திரத்தை ஜெபிக்க, வளர்பிறை விசாகம், கார்த்திகை நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவது நல்லது. 

இந்த ஆறு மந்திரத்தையும் தொடர்ந்து உச்சரிப்பதால், நம்முடைய ஆறு ஆதார சக்கரங்களையும் முழுமையாக இயங்க ஆரம்பிக்கும். எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய சித்தி, காரிய வெற்றி உண்டாகும்.

"சரஹணபவ ரஹணபவச ஹணபவசர ணபவசரஹ பவசரஹண வசரஹணப"

சகல வசீகரமும் உண்டாகும்:

சரஹணபவ

சரஹணபவ

சரஹணபவ

சரஹணபவ

சரஹணபவ

சரஹணபவ

அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும்:

ரஹணபவச

ரஹணபவச

ரஹணபவச

ரஹணபவச

ரஹணபவச

ரஹணபவச

அனைத்து வகையான பிணிகள் தீரும்:

ஹணபவசர

ஹணபவசர

ஹணபவசர

ஹணபவசர

ஹணபவசர

ஹணபவசர

எல்லா எதிரியை வெல்லாம்:

ணபவசரஹ

ணபவசரஹ

ணபவசரஹ

ணபவசரஹ

ணபவசரஹ

ணபவசரஹ

தொழில் ஞானம் பெருகும்:

பவசரஹண

பவசரஹண

பவசரஹண

பவசரஹண

பவசரஹண

பவசரஹண

முக்தி கிடைக்கும்:

வசரஹணப

வசரஹணப

வசரஹணப

வசரஹணப

வசரஹணப

வசரஹணப

பன்னீர் இலையில் தூய விபூதியை வைத்து மந்திர உச்சாடனம் செய்து அணிய எல்லா காரியமும் சித்தியாகும்.

"கந்தன் வேல் கனவிலும் காக்கும்"