மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் இன்று தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற பேராசிரியர் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது கலியுக நாரதர் மாதாந்திர இதழ் நிர்வாகம்

இன்று மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் தமிழ் மதுரை அறக்கட்டளை, தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் நடைபெற்ற கடமை வீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் சிறப்புக் கவியரங்க நிகழ்வில் சமூகவியல் பேராசிரியர், முனைவர் சா.சே.ராஜா மற்றும் கவிஞர் & எழுத்தாளர் அவர்களுக்கு, தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன் அவர்கள், மற்றும் மருத்துவ கவிஞர் நாகநாதன் அவர்களின் கரங்களில் இருந்து காமராஜர் கவிச்சுடர் விருது -2026 வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

 வாழ்த்துக்கள் விருதுகள் பெற்ற பேராசிரியர் அவர்களுக்கு, கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியிட்டார் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்