ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திரு.தன விமல் அவர்கள் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். பத்திரிகையாளர் வீரராகவன்;9443401036