திருவரங்குளம் 1500 வருடங்கள் பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ அரங்குல நாதர் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன!

திருவரங்குளம் 1500 வருடங்கள் பழமை வாய்ந்த  பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ அரங்குல நாதர் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன!

  திருவரங்குளம் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் அரங்குலநாதர் திருக்கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது, கோயில் திருப்பணி வேலைகள் சார்பாக பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டு நன்கொடைகள் மற்றும் கோவில் திருப்பணிகளுக்கான செலவினங்களை தாங்கலாக முன்வந்து கோவில் திருப்பணி விரைவில் முடிய வேண்டுமாய் அன்புடன் கோரிக்கை வைக்கப்படுகிறது.

வரவேற்ப்பில் : வைத்தீஸ்வரன் குருக்கள்