புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் அவர்களின் கவனத்திற்கு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை அலுவலர் அவர்கள் சற்று நிமிர்ந்து பார்க்க வேண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தடைந்த பொருட்கள் அனைத்தும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீணாகி வருகிறது.
பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்,9443401036



