புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சி அருகே பூவரசக்குடியில் உள்ள அண்ணா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 41 -ஆம் ஆண்டு கல்வித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சி அருகே பூவரசக்குடியில் உள்ள அண்ணா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 41 -ஆம் ஆண்டு கல்வித் திருவிழா, ஆண்டு விழா நேற்று நடைபெற்றது, சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் மற்றும் அப்பள்ளியில் படித்த காவல்துறையினர் மற்றும் தொழிலதிபர்கள் மாணவ குழந்தைச் செல்வங்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், ஆண்டு விழாவில் குழந்தை செல்வங்கள் ஒவ்வொருவர்களும் அவர்களுக்கு பிடித்த வண்ணம் வேடமனிந்து அனைவரும் வியக்கும் வண்ணம் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
publicsocialmedia.in



