220 - வடவாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் வங்கியில் பயிர் கடன், தனி நபர் கடன், வட்டியில்லா கடன் போன்ற அப்பாவி விவசாயிகளுக்கு பதிலாக முறைகேடாக அரசு பதவி வகிக்கும் நபர்களுக்கு மக்கள் பிரதிநிகள் அறிவுறுத்தலின் பேரில் !!!

220 வடவாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் வங்கியில் பயிர் கடன், தனி நபர் கடன், வட்டியில்லா கடன் போன்ற அப்பாவி விவசாயிகளுக்கு பதிலாக முறைகேடாக

அரசு பதவி வகிக்கும் நபர்கள் மற்றும் வருமானத்தை மிஞ்சியவர்கள், மக்கள் பிரதிநிகள் போன்றோர்கள் முறைகேடாக பயன் பெற்று வருவதாக வந்ததின் பேரில், RTI தகவலின் படி வரவு செலவுகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் முதலமைச்சரின் தனிபிரிவிற்கு மனு கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது, ஆனால் 13/08/2025 அன்று மனு கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட போதிலும் இன்று வரை பார்வையிட விடாமல் காலதாமதம் செய்து வருகிறார் வங்கின் செயலாளர் திரு.ராஜகோபால், அதோடு இல்லாமல் தேர்தலில் நின்று தோற்று போனவர்களையும் தனது வங்கியில் வைத்து பணி செய்து வருகிறார் செகரட்ரி ராஜகோபால்! மற்றொன்று மூன்று ஆண்டுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதும் செயல் முறை மீறியதாகும். அது ஒரு புறமிருக்க மனு அனுமதியை பார்வையிட விடாமல் கால தாமதம் செய்த காரணத்திற்காக செகரட்ரி மீதும், மனு மீதான நடவடிக்கை என்ற என்று தெரியாமல் கமிஷனில் கண்ணோட்டமாக இருக்கும் துணை பதிவாளர் புதுக்கோட்டை சரகம் அவர்கள் மீதும் பொது அலுவலர் அவர்களிடம் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது!!!