சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தஷ்வந்தின் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தஷ்வந்தின் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை போரூர் அருகே ஆறு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனையும் விதித்திருந்தது அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தஷ்வந்தை வழக்கிலிருந்து விடுவித்து இருந்தது இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது