தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிரடி முடிவு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிரடி முடிவு

????????BREAKING: விஜய் அதிரடி முடிவு..

அதிமுக அதிர்ச்சி

கரூர் துயர சம்பவத்திற்கு பின் அதிமுக - தவெக கூட்டணி அமையக்கூடும் என யுகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்தது அதற்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில், 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தவெக கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என CTR நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். திமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.