பெரியண்ணன் (Ex.MLA) அவர்களின் 29-ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவர்களின் நினைவிடத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர்,அரசு கொறடுவுமான அமரர்.திரு.அ.பெரியண்ணன் (Ex.MLA) அவர்களின் 29-ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவர்களின் நினைவிடத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வின்போது.,
இந்நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் புதுக்கோட்டை மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஒன்றியச்செயலாளார்கள் KPKTதங்கமணி அரு. வடிவேல் மற்றும் கழக மாநில-மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
publicsocialmedia.in reporters group;9443401036



