வேளாண்மை உதவி இயக்குனர் கைது: ரசாயனம் தடவிய பணம் பறிமுதல்

வேளாண்மை உதவி இயக்குனர் கைது: ரசாயனம் தடவிய பணம் பறிமுதல்

லஞ்ச வழக்கில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது: ரசாயனம் தடவிய பணம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன், பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்துபவரிடம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.