மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த காவல் ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை :
திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம்,
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த காவல் ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அழகிரி அவர்கள் காவலர்கள் சார்பாக கழிப்பறை கட்டிடம் கட்டி கொடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணை வியப்பில் ஆழ்த்தி செயல்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன்,IPS., அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ் அளித்து பாராட்டினார்.
publicsocialmedia.in



