விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

 நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் விஜய் - மனைவி சங்கீதா

திருமணம் மீறிய உறவு!

விஜய் ரசிகையான சங்கீதா 1996-ஆம் ஆண்டு விஜயை முதல் முறையாக சந்தித்துள்ளார்

1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது

விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டி சங்கீதா விவாகரத்து மனு

விஜய் செய்த நம்பிக்கை துரோகத்தால் தீவிர மன வேதனை அடைந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்

நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும் நடவடிக்கையில் மாற்றமில்லை எனவும் குற்றச்சாட்டு