புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வடவாளம் பஞ்சாயத்து ராயப்பட்டி முனிகோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குடிநீர் 2016 - 2017 ஆம் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை வரவில்லை என மாபெரும் குற்றச்சாட்டு மக்கள் முன்வைக்கின்றனர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் கவனம் செலுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வரும் வண்ணம் செய்து தருவாரா?




