புதுக்கோட்டையில் கிராம சாலைகளை சிறப்புச் செயலர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் எஸ்.கணேஷ் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திருமதி.ஜெயசுதா ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இச்சடி அருகே அமைந்துள்ள புதுவயல் To கதுவாரிப்பட்டி கிராமத்தில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.104.10 லட்சம் ஒரு கோடியே, நான்கு லட்சத்தி, பத்தாயிரம் ஆயிரம் மதிப்பீட்டில் ஒப்பந்தமிடப்பட்டு கிராமச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது அச்சாலைகளின் தன்மைகளை ஆய்வு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திருமதி. ஜெயசுதா அவர்கள் நேரில் சென்று பலமுறை ஆய்வு செய்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இணைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் எஸ்.கணேசன் அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர் உடன் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
மற்றொன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வடவாளம் கிராம ஊராட்சியில் அடிக்கடி குடிநீர் பற்றாக்குறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் அடிக்கடி அசம்பாவிதம் நடக்கும் பஞ்சாயத்தாக கருதப்படுகிறது ஆகவே உயர் அதிகாரிகள் பிரதிநிதிகளின் பேச்சை கேட்காமலும், அவர்களின் சொல்லைக்கேட்டு கோப்புகளில் கையெழுத்திடாமல் எவையானாலும் நேரடி ஆய்வு செய்து செயல்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு நற்பெயர்களாகவே இருக்கும்.
பத்திரிக்கையாளர் :வீரராகவன் ;- 9443401036 ;- publicsocialmedia.in .




