புதுக்கோட்டையில் (3) மூன்று சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த 45 வயது நபருக்கு 21- வருட சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் அபராதம் மகிளா நீதி மன்றம் தீர்ப்பு
புதுக்கோட்டையில் மூன்று சிறுமிகளை பாலியல் தாக்குதல் செய்த 48 வயது நபருக்கு 21 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு, மேலும் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஏம்பல் சாலையைச் சேர்ந்த பீர் முகமது (48) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு 15, 14, 2.5 வயதுடைய மூன்று சிறுமிகளை பாலியல் தாக்குதல் செய்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய வழக்கில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பீர் முகமதுக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு.
மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.



