கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஐபிஎஸ் பேட்டி

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஐபிஎஸ் பேட்டி

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஐபிஎஸ் பேட்டி

கோவையில் நடந்த கூட்டு பாலியல் சம்பந்தமாக 7 தனிப்படைகள் அமைக்கப்படிருந்தது.

விசார்ணையில் துடியலூரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

சதிஷ் ,குணா ,கார்த்திக் மூன்று பேரை சுட்டு பிடித்துள்ளோம்.

அவர்கள் மீது கொலை மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

மூன்று குற்றவாளிகளும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

300 சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் ஐடிண்டிவிகேஸன் மற்றும் பெரைட் நடத்திய பிறகே குற்றவாளிகள் முழுமையாக அடையாள படுத்தப்பட வேண்டும்.

அதற்கு பின்பே அவர்களின் முகத்தை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

குற்றவாளிகள் மதுபோதையில் இருந்தாக தான் தெரிகிறது.

கூலிபடையுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவில்லை.

இனி ரோந்து பணிகள் தீவிரமாக இருக்கும்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள்.