அடுத்த ஆறு மாதத்தில் 5000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.."
கிருஷ்ணகிரி : பாஜக இளைஞர் அணி சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார் பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா.
`அடுத்த ஆறு மாதத்தில் 5000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்' என்று எஸ்.ஜி.சூர்யா, மாவட்ட தலைவர் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். 150 பெண்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்.ஜி.சூர்யா வழங்கினார்



