பத்திரப்பதிவு அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது! தாம்பரம் சார்பத்திரப்பதிவாளர் பெண் அலுவலர் அவர்கள் லஞ்சம் வாங்கும் போது! லஞ்ச ஒழிப்பு துறையால் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி!!!
பத்திரப்பதிவு அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது!
தாம்பரம் சார்பத்திரப்பதிவாளர் பெண் அலுவலர் அவர்கள் லஞ்சம் வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி



