புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 12.53 லட்சம் SIR படிவங்கள் பதிவேற்றம். இரட்டைப்பதிவு, முகவரி மாற்றம் செய்த 1,40,640 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு