1,500 லஞ்சம் வாங்கிய கோயம்பேடு காவல் ஆய்வாளர் தாஹிரா
புகார் கொடுக்கச் சென்ற பெண்ணிடம் நடவடிக்கை எடுக்க ரூ.1,500 லஞ்சம் வாங்கி இணை ஆணையரிடம் வசமாக சிக்கிய கோயம்பேடு காவல் ஆய்வாளர் தாஹிரா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்



