பள்ளி மாணவர்களுக்கு மதுபான கடையில் பணி வழங்கி சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் உலக சாதனை,,!

  பள்ளி மாணவர்களுக்கு மதுபான கடையில் பணி வழங்கி சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் உலக சாதனை,,!

  வாழப்பாடி அருகே புதுப்பாளையம் கடை எண் 7468 பள்ளி மாணவர்களுக்கு மதுபான கடையில் பணி வழங்கி உலக சாதனையை சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.