திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலே குடிநீர் தொட்டி இருக்கும் லட்சனம்! தட்டி அப்புறவு செய்து புதிய குடிநீர் தொட்டி அமைப்பார்களா? நிர்வாகம்!
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலே குடிநீர் தொட்டி இருக்கும் லட்சனம்! தட்டி அப்புறவு செய்து புதிய குடிநீர் தொட்டி அமைப்பார்களா? நிர்வாகம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் அலுவலர்கள் மற்றும் மண்டல செவிலியர்கள் ஆராய்ச்சி மையம், அரசு மேல்நிலைப்பள்ளி, முன்மாதிரி அரசு பொது சுகாதர மையம் என அரசு அலுவலகங்கள் அதிகமாக செயல்படும் இடத்தில், குடிநீராக விளங்க கூடிய உயர்நிலை நீர் தேக்க தொட்டி இருக்கும் லட்சனம் இது மேற்கண்ட புகைப்படம், அத்தோடு இல்லாமல் (6) வருடத்திற்கும் மேலாக சுத்தம் செய்யாமலும், மேற்கூரை இடிந்து விழுந்த குடிநீராக வருகிறது,
சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப் படுத்தி விட்டு புதிய குடிநீர் கழிப்போம் கட்டிக் கொடுப்பார்களா என்று அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை எதிர்ப்பார்ப்பு!



