2026 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த ராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

2026 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த ராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் -2026 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த ராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

திருமதி. ராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் திருச்சி மாநகராட்சி மேயராக 9 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, பொது மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றி உள்ளார்கள், கறை படியாத  கரத்திற்கு உதாரணமாக திகழ்ந்து மக்களின் நன்மதிப்பினை பெற்றவர், இந்த முறை புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் எந்தவித எதிர்ப்புமின்றி மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஊர்ஜிதமாகிறது, மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் புதுக்கோட்டை மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றது,

 புதுக்கோட்டை மன்னர் நாட்டிற்காகவும், தன் மக்களுக்காகவும் ஆட்சி புரிந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக தாமே முன்வந்து அனைத்து சொத்துக்களையும் தம் மக்களுக்காக அர்ப்பணித்தவர் தொண்டைமான் அவர்கள், அந்த பரம்பரையில் வாரிசாக வந்த ராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றால் புதுக்கோட்டை மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

admin:VaaraRaagavan,

publicsocialmedia.in