திருமயம் தாமரைக் கண்மாய் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.
திருமயம் தாமரைக் கண்மாய் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.
இறந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தைக்கால் தெருவைச்சேர்ந்த முகமது(18), முகமது இப்ராகிம் (18) என்பது தெரியவந்தது. இருவரும் தேர்வு எழுதிவிட்டு பைக்கில் காரைக்குடி சென்றபோது பரிதாபம்.