நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியான நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில்நாதன் என்பவரை தற்காலிகமாக தமிழக வெற்றி கழகத்திலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நீக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது
தமிழக வெற்றி கழகம் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் அட்டூழியம் தனக்கு கீழே கட்சியில் மகளிர் நிர்வாகியாக உள்ள இஸ்லாமிய பெண்ணை இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிக்கொண்டார்
பொதுமக்கள் அதிர்ச்சி விஜய் மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் நிலையில் அவர் கட்சியின் மாவட்ட செயலாளரே இப்படி பண்ணியிருப்பது வேலையே பயிரை மேய்த்ததை போல உள்ளது. ஒரு மாவட்ட செயலாளரே தனக்கு கீழே வேலை செய்யும் கட்சி நிர்வாகியை பாலியல் தொந்தரவு கொடுத்தால், இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத இவர்கள் இப்படி என்றால் அதிகாரத்தில் அமர்ந்தால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் எனவே பெண்களே, உஷார். இன்னும் கட்சி ஆரம்பித்து ஒரு இலை விடவில்லை அதற்குள்ளே இப்படி.

@tvk @vijai.