MLA மீதும் வழக்கு பதிவு!! செய்தியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MLA மீதும் வழக்கு பதிவு!!  செய்தியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MLA மீதும் வழக்கு பதிவு!!

 செய்தியாளர் கதிரவன் கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்தில் ஆஜராகி 30.01.2026 அன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் C.பழனியாண்டி மற்றும் அவரது மகன் அவரது சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத சுமார் 20 நபர்கள் தங்களை தாக்கியதாக அளித்த புகாரை விசாரித்த குளித்தலை காவல் ஆய்வாளர் 05.02.2026 அன்று மதியம் 1 மணியளவில் ஶ்ரீரங்கம் MLA பழனியாண்டி மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது