வாக்குறுதியை நிறைவேற்றாத புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா! வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? மக்கள் விரும்பியாக உள்ளாரா?

வாக்குறுதியை நிறைவேற்றாத புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா! வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? மக்கள் விரும்பியாக உள்ளாரா?

வாக்குறுதியை நிறைவேற்றாத புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா!

முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது கிராமம் கிராமமாக சென்று வாக்குறுதி தந்து ஓட்டு சேகரித்து, சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற டாக்டர் வை.முத்துராஜா அவர்கள்! புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வடவாளம் பஞ்சாயத்தை பல ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் ராயப்பட்டி பலர் தலைவராக இருந்தும் அந்த குக்கிராமத்திற்கு இதுவரையிலும் சாலை வசதி இல்லை மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லை அதை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி தந்து வெற்றி பெற்ற வை.முத்துராஜா அவர்கள் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை முக்கிய பிரச்சினையாக இருக்கும் சாலை வசதி மற்றொன்று கலையரங்கம் மற்றும் குடிநீர் வசதி என எவற்றையும் நிறைவேற்ற இல்லை? வரும் சட்டமன்ற தொகுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? மக்கள் விரும்பியாக உள்ளாரா?

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்