புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் மாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் மாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மும்மூர்த்தி , மணிகண்டன் , மணி , விநாயகம் ஆகிய நான்கு பேரும் வடகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை. 

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என மீனா குடும்பத்தினர் தெரிவித்தனர். 

மற்ற மீனவர்களும் படையில் கடலுக்குச் சென்று மாயமான மீனவர்களை தேடிய நிலையில் இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.