புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடவாளம் கிராம ஊராட்சியில் உள்ள பல குளங்களில், பல லட்சங்களில் மரக்கன்றுகள் ஊன்றப்பட்டதாக அடையாளக்கல் நட்டு வருகின்றார்களே! மரக்கன்றுகள் நட்டுள்ளனரா? இல்லை நடபோகின்றனரா?

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் கிராம ஊராட்சியில் MGNREGS திட்டத்தில் - 2025 - 2026 ஆண்டிற்கான மரக்கன்று நடுதல் ரூ.3,50,000 மதிப்பீட்டில் அடையாள கல் ஊன்றி வருகின்றனர்.

  ஆனால் மரக்கன்றுகளை காணவில்லை மற்றொன்று முந்தைய ஆண்டுகளில் நட்ட மரக்கன்றுகள் காணவில்லை, முந்தைய ஆண்டுகளில் நட்ட மரக்கன்றுகள் காணாமல் சென்றதை கண்டுபிடிக்க காவல் துறையில் புகார் கொடுத்து கண்டுபிடிக்க வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அவர்கள்

  மற்றொன்று இனி ஊன்ற போகும் மரக்கன்றுகளை காணாமல் போகுமாறு பாதுகாத்திடவும்,

  ஊழல் நடைபெறாமல் திட்டத்தின் படி அனைத்து மரக்கன்றுகளையும் ஊன்றிட வேண்டும்! இல்லையேல் விபரீதம் தங்களது பணிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு!!!.......,

 இது போன்ற அடையாளக்கல் வடவாளம் கிராம ஊராட்சியில் மரக்கன்று பல குளத்துக்கரைகளில் ஊன்றி வருகின்றனர்.

பத்திரிகையாளர்: வீரராகவன்.