நடிகரும், தவெக கட்சியின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், அக்கட்சியின் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார், தேர்தல் நடத்தும் அதிகாரியின் முன்னிலையில், வேட்பாளர் ஜோசப் விஜய் வேட்புமனு 15 பக்கம் கொண்ட உறுதி மொழிப் பத்திரம் சமர்ப்பித்துள்ளார் அதிகாரியிடம், முழு உறுதிமொழி படிவமும் கீழே!
நடிகர் விஜயின் அசையா சொத்து மதிப்பு 439.83 கோடி, அசையும் சொத்து மதிப்பு 404.58 கோடி ஆக மொத்தம் 844.41 கோடி
மனைவி பெயர் திருமதி சங்கீதா மகன் ஜோ.ஜேசன் சஞ்சய், மகள் ஜோ. திவ்யா சாசா எனவும் குறிப்பிட்டு உள்ளார்...
விஜய் மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டு உள்ளார்... அப்போ கரூரில் 41 இறந்த வழக்கில் இவர் பெயர் இல்லை போல....

















