கனிமவள கொள்ளையால் பல உயிர்களை பறித்து வரும் கனரக வாகனங்கள், அந்த வாகனங்களால் வடவாளம் பஞ்சாயத்திற்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது, இழப்பீடு என்பது உயிர் மட்டுமே, அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கரிகாழன் மற்றும் ராமன்சந்திரனுக்கு உரியதாம் உண்மையா?

  கனிமவள கொள்ளையால் பல உயிர்களை பறித்து வரும் கனரக வாகனங்கள், அந்த வாகனங்களால் வடவாளம் பஞ்சாயத்திற்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது, இழப்பீடு என்பது உயிர் மட்டுமே, அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கரிகாழன் மற்றும் ராமசந்திரனுக்கு உரியதாம் உண்மையா?

 எங்கள் ஊர் வழியாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் கனிம வள கொல்லையில் ஈடுபட்டு வருவது மட்டுமே அனைத்து ஆவணங்களுடன் நெடுஞ்சாலையில் சென்றால் இதை ஏன் யாரும் தடுக்க போகிறார்கள், ஒரு குறுகிய கிராம சாலையில் கனிம வள கொள்ளையர்கள், கொள்ளையர்கள் வருவது தவறில்லையா? இதற்கு யார் உடந்தை காவல்துறையா? வருவாய்த்துறையா?

எனது அண்ணன் அதே விபத்தில் இறந்தான்,

தற்போது மைத்துனனும் இறந்தான்.

நாயிகளா எவனாவது அந்த வழியா வந்தே முடிவு நான் பன்னுறேன் அதன் பிறகு நோத்தா☝️

 இந்த வாகனங்கள் கரிகாழனுக்கு சொந்தம் என்றும் ராமச்சந்திரன் பாட்னர் என்றும் ஓட்டுனர் கூறுகிறார், 

இதுவரை 11 வருடங்களாக பத்திகையாளனாக உள்ளேன் கரிகாழனையும் தெரியாது ராமச்சந்திரனையும் தெரியாது, 

ஆனால் ஒன்று மட்டும் தெரியும் ஊதாரி என்று

பத்திரிகையாளர் வீரராகவன்