அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தலைமைக் கழக அறிவிப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல்
*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தலைமைக் கழக அறிவிப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல்*
வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:

* எடப்பாடி (86): திரு. எடப்பாடி K. பழனிசாமி

* வேப்பனஹள்ளி (54): திரு. கே.பி. முனுசாமி
* திண்டுக்கல் (132): திரு. திண்டுக்கல் C. சீனிவாசன்
* நத்தம் (131): திரு. நத்தம் இரா. விசுவநாதன்
* தொண்டாமுத்தூர் (119): திரு. S.P. வேலுமணி
* குமாரபாளையம் (97): திரு. பி. தங்கமணி
* ராயபுரம் (17): திரு. D. ஜெயக்குமார்
* மைலம் (71): திரு. C.Ve. சண்முகம்
* மதுரை மேற்கு (194): திரு. செல்லூர் K. ராஜூ
* பாலக்கோடு (57): திரு. K.P. அன்பழகன்
* நன்னிலம் (169): திரு. R. காமராஜ்
* வேதாரண்யம் (165): திரு. O.S. மணியன்
* விராலிமலை (179): டாக்டர் C. விஜயபாஸ்கர்
* கோவில்பட்டி (218): திரு. கடம்பூர் C. ராஜூ
* திருமங்கலம் (196): திரு. R.B. உதயகுமார்
* சிவகாசி (205): திரு. K.T. ராஜேந்திரபாலாஜி
* மதுரவாயல் (7): திரு. பா. பெஞ்சமின்
* கலசபாக்கம் (65): திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
* திருப்பரங்குன்றம் (195): திரு. V.V. ராஜன் செல்லப்பா
* பவானி (104): திரு. K.C. கருப்பணன்
* ஜோலார்ப்பேட்டை (49): திரு. K.C. வீரமணி
* கரூர் (135): திரு. M.R. விஜயபாஸ்கர்
* அரியலூர் (149): திரு. தாமரை S. ராஜேந்திரன்



