நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்) போலி பத்திரிகையாளராக உள்நுளைந்து, RTO அலுவலகங்களில் மிரட்டலில் ஈடுபட்டு, வசூலில் தலைநிமிர்ந்த சம்பவம் அதிர வைக்கிறது
(நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்) போலி பத்திரிகையாளராக உள்நுளைந்து, RTO அலுவலகங்களில் மிரட்டலில் ஈடுபட்டு, வசூலில் தலைநிமிர்ந்த சம்பவம் அதிர வைக்கிறது.
நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் அவர்கள் போலி பத்திரிகையாளராக செயல்பட்டு, பல வருடங்களாக, பல தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் போலி பத்திரிகையாளராகவே செயல்பட்டு மாதமாதம் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற தினங்களில் தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களை மிரட்டி வசூல்செய்த பணத்தில் வாங்கிய சொகுசுகார்களில் வலம் வந்து, மாவட்டத்திற்கு மாவட்டம் சொகுசு லாட்ஜ்களில் ரூம்போட்டு கூத்தடித்து, கும்மாளம் போட்டு ஆன்றோர், சான்றோர் நலம் மறந்து, தன்நலம் மட்டும் பெரிது என்று கொண்டு(று) மிரட்டலில் ஈடுபட்டு வசூலித்து வந்த நெல்லை(தொல்லை)கோபால்.
தமிழகத்தில் சென்னையை தலையிடமாக கொண்டு பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என மார்தட்டிக்கொண்டு RNI.No. அரசு பதிவில்லாத '"தலைப்புச் செய்தி'" என்ற பெயரைக் கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் மாதா மாதம் அனைத்து RTO அலுவலகங்களிலும் பல வருடங்களாக பகல் கொள்ளைக்காரனாகவும், வழிபறிக் கொள்ளைக்காரனாகவும் அரசு அலுவலர்களை மிரட்டி பல லட்சங்களை கையாடல் செய்துள்ளார் இந்த நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்.
அது ஒரு புறம் இருக்க இவரால் பாதிக்கப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் எந்த பத்திரிகையில் பணியாற்றி வருகிறார் அவர் என்றும், ஏதும் சொந்தமாக பத்திரிகை ஏதும் நடத்தி உள்ளாரா? அதற்கு RNI பதிவு ஏதும் உண்டா என்று துப்புதுலங்க ஆரம்பித்ததின் பிறகு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மிரட்டி வசூல் செய்த பணத்தில் 'நமது அரண்' என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து உள்ளார் என்று தகவல் வருகிறது, ஆனால் அது அச்சு ஊடகமா? ஒளி ஊடகமா? என்று புரியவில்லையாம், அவர் போடும் பிட்டுநோட்டீஸில் கூட RNI.NO.பதிவு எண் இதுவரை வெளியிட்டதில்லை அப்போ அவர் போலி பத்திரிகையாளர் தானே. நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால்.
அவருடன் பணியாற்றிய பலரை தனது சுயநலத்திற்காக பலிகிடயாக ஆக்கி உள்ளார் என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர், ஏன் தனது உடன் பிறந்த தம்பியவே ஆட்டிப்படைத்து சித்திரவதை செய்துள்ளார் நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் அதன் காரணமாக உடன் பிறந்த சகோதரரே நெல்லைகோபால் என்ற தொல்லைகோபாலின் முகரையில் கூட முழிப்பதில்லையாம் மற்றொன்று தகவலும் வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் வெளிப்படையாக மிரட்டி தனது (அக்கௌன்ட்) வங்கி கணக்கு எண் அவர்களுக்கு அனுப்பி பணம் போடச்சொல்லும் ஆடியோ பதிவுகளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் இந்த நெல்லைகோபால் என்ற தொல்லைகோபால் எனக்கு கிட்னி ஆபரேஷன் செய்து உள்ளது என்றும், கல்லீரல் ஆபரேஷன் செய்து உள்ளது என்றும் பல டயலாக்குகளை சொல்லி அரிச்சந்திரன் நாடகத்தில் கோமாளி வேஷம் போடும் கோமாளியை போல் நடனமாடி தப்பித்துக் கொள்வது நெல்லைகோபால் என்ற தொல்லை கோபாலின் வீரதீர செயல் கைவரிசை என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர், நக்கல் அடித்தும் வருகின்றனர் கோபால் அவர்களை.
மற்றொன்றும் சொல்கின்றனர் இது ஒரு பிழைப்பா மாதாமாதம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சுற்றுச்சுவர் கேட்டின் அருகே மிக கேவலமாக நின்று கொண்டு இன்னாரு வந்திருக்கேன் என்று சொல் என்று கூறிக்கொண்டு சுற்று சுவரை தாண்டி கூட உள் நுழைய முடியாத நெல்லைகோபால் என்ற தொல்லைகோபாலுக்கு இந்த பிழைப்பு அவசியமா?



