NDA கூட்டணியின் வெற்றி உறுதி வரும் சட்டமன்ற தேர்தலில், திரு.அண்ணாமலையிடம் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அனைத்து பொறுப்புகளையும் முற்றிலுமாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், திரு.அண்ணாமலை சுட்டிக் காட்டும் அனைத்தையும் கூட்டணி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் முற்றிலும் சாத்தியமே NDA கூட்டணி!
திராவிட மாடல் ஆட்சி, விடியல் ஆட்சி என்று விடியாத ஆட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் முதல் முதியவர்கள் வரை வந்த சோதனை, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மது பாட்டில்களில் உள்ள (10)பத்து ரூபாய் ஸ்டிக்கரை எடுக்க வேண்டி தடுமாறும் பலர்.
இது ஒரு பிழைப்பா என்று கம்யூனிஸ்ட் மட்டும் காங்கிரஸ் மதுப்பீரியர்கள் காரம் சாரமாக தமிழக முதல்வரை திட்டுவது சங்கடம் அசிங்கமாக உள்ளது (ஸ்டாலின் வந்தார் விடியல் தரப் போறாரு) என்ற ஒரு வரிக்கு இதுவரை விடியல் இல்லையா? திமுக கூட்டணி இம்முறை தலைமை செயலகத்தை ஆள வந்தாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒரு பஞ்சாயத்திற்கு ஆயிரம் பேர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு மொட்டை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக ஒரு தகவலும் வந்துள்ளது,
பல வழிகளில் கொள்ளை அடித்ததையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள், முடிவில் சாமானிய மக்களிடம் வரி பணத்தை பெற்று அவர்களிடமே (10)பத்து ரூபாய் ஸ்டிக்கர்காக பெண்கள் முதல் முதியவர்கள் வரை பாட்டிலை பொறுக்க வைத்த பொறுக்கியை இனி மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஒரு கருத்து மக்களிடமிருந்து வந்துள்ளது? மதிமுக தலைவர் வைகோ சொன்னது போல் அனைவரிடமும் சொந்த தொழில் என்று உள்ளது அந்த தொழிலை செய்யலாமே?
முடிய போகும் விடியல் ஆட்சி,
உங்கள் தொழில் என்ன? வாழ்வாதாரம் என்ன? ஏன் மக்களின் ரத்தத்தில் இந்த வாழ்க்கை என்ற கேள்வியும் மதிமுக பொதுச் செயளாலர் வைகோ வைத்துள்ளார்,
சாமானிய மக்களுக்காகவும், நல்லவர்களுக்காகவும், இனி ஆட்சி செய்யப் போகும் NDA கூட்டணி, உலகத்தை ஆளும், உலகத் தலைவர் மஹான் திரு.நரேந்திரமோடி வள்ளவர்கள் போற்றும் தமிழகத்திற்கு மற்ற மாநிலங்களிலில் பெற்று கொடுத்த பிரதமருக்கு நன்றி கடனா தமிழக சகோதரிகள் மற்றும் முதியோர்கள், நண்பர்கள் விரும்பி வருகின்றனர்.



