லஞ்சத்தில் மட்டுமே புரளும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர்.

லஞ்சத்தில் மட்டுமே புரளும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர்.

லஞ்சத்தில் மட்டுமே புரளும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர்.

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக இரண்டு வருடங்களாக பணியாற்றி வரும் பிரபாகர் அவர்கள் லஞ்சம் பெறுவதில் மாபெரும் கைதேர்ந்தவராக உள்ளார்கள் இருக்கையை விட்டு எழுந்திடாமல் அமர்ந்த இடத்திலே செந்தில் கவுண்டமணி பாணியில் கரராக கறந்து வருகிறார் லஞ்ச லாவண்யங்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர் அவர்களுக்கு அலுவலகத்தில் வலது கையாக இருந்து லஞ்சத்தை ஈட்டி கொடுப்பது ஆய்வாளரின் உதவியாளர் சாம் என்ற நபர் ஆவார்.

 லஞ்சம் பற்றாத தாகத்திற்கு வாகன ஆய்வு என்று நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நின்று கொண்டு அனைத்து வாகனங்களுக்கும் கண்டிப்புடன் கூடிய மிரட்டல் தோனியுடன் வசூலில் ஈடுபட்டு வருகிறார் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு. பிரபாகரன் அவர்கள். மேலிடத்திற்கும் பயம் இல்லையாம், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் பயம் இல்லையாம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் திரு பிரபாகர் அவர்களுக்கு எவர் வந்தாலும் லஞ்ச பெற்ற காந்திநோட் ஆவணத்தை வைத்து அனைத்துவிடுகிறார் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர்.

2026 ஆம் ஆண்டு ஆரம்பித்து பணி நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிரசர் உரிமையாளர்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் என பல நிறுவனங்களுக்கு உண்டான உரிமையாளர்கள் பூச்செண்டுடன் கூடிய ஆய்வாளர் மனம் மகிழும் அளவிற்கு லஞ்ச லாவண்யங்கள் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர் அவர்களின் இருகைக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது அதை பெற்று ஆய்வாளரிடம் ஒப்படைத்த பெருமை உதவியாளர் சாம்வைச்சேரும்.

வாகன ஆய்வாளர் பிரபாகர் அவர்கள் திருச்சியில் பணியாற்றியபோது மினி பேருந்துகளில் மாற்றம் என மிகப்பெரிய புரட்சிகள் வெடித்ததால் அங்கிருந்து தூக்கி அடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவருக்கு வேண்டுமானாலும் பயப்படாமல் லஞ்சத்தில் புரளும் வாகன ஆய்வாளர் அவர்களே! மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை எப்ப வேண்டுமானாலும் காப்பு கட்டும் என்பதை மனதில் கொள்ளவும்.

PUBLIC