புதுக்கோட்டை மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளராக பிருந்தா (DSP) நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளராக பிருந்தா (DSP) நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நகர காவல் நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது மாநகர உட்கோட்டத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை கீழ்கண்ட வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம் 9789918079 அறிவித்துள்ளார் TSP பிருந்தா, பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.