புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மேலாளர் அவர்களின் கவனத்திற்கு
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மேலாளர் அவர்களின் கவனத்திற்கு

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் கரம்பக்குடி, பட்டுக்கோட்டை மார்க்கம் போகக்கூடிய பிரிவு இடம் இச்சடியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் உள் சென்று நிறுத்தி போக்குவரத்து பயணாளர்களை ஏற்றி இரக்கி சென்றால் நல்லது, ஏன் என்றால் லட்ச ரூபாயில் பேருந்து நிறுத்தம் நிறுவப்பட்டுள்ளது, பேருந்து நிறுத்தம் உள்வராமல், வெளி வழியிலேயே சுற்றி சென்றால் அது உங்களது பணிக்கு நல்லதல்ல மேலாளரே!



