திரு. பூர்ணசந்திரன் அவர்கள் தன்னையே தீபமாக்கி உள்ளார். அவரின் ஆன்மா மோட்சம் அடைய வேண்டி, அது இன்று மாலை புதுக்கோட்டையில் அனைத்து இந்து பரிவார அமைப்புகள், புதுக்கோட்டை நகர இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மோட்சத் தீப நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு படி தீப தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, நேற்று மாலை மதுரையில் முருக பக்தர்.

திரு. பூர்ணசந்திரன் அவர்கள் தன்னையே தீபமாக்கி உள்ளார். அவரின் ஆன்மா மோட்சம் அடைய வேண்டி, அது இன்று மாலை புதுக்கோட்டையில் அனைத்து இந்து பரிவார அமைப்புகள், புதுக்கோட்டை நகர இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மோட்சத் தீப நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் :
மாவட்ட செயலாளர்கள் :
திரு. வெங்கடேஷ் ஜி, Venkat Vetri
திரு. சிவா ஜி ,
திரு. கருப்பையா ஜி Senthil Aathi
மாவட்ட துணை தலைவர்கள் :
திரு. செந்தில் ஜி,
திரு. தனசேகர் ஜி மற்றும் நகர பொறுப்பாளர்கள்

விஷ்வா இந்து பரிஷத் நிர்வாகிகள் :
திரு. Arangulavan Narmatha ஜி,
மாநில சேவா உறுப்பினர்,
திரு. ராஜேஷ் ஜி
மாவட்ட செயலாளர்
திரு. குமார் ஜி
மாவட்ட பொருளாளர்

பிஜேபி நிர்வாகிகள் :
திரு. சீனிவாசன் ஜி Seenivasan Jeevanathan
கிழக்கு மாநகர் தலைவர்,
திரு. சரவணகுமார் ஜி
மேற்கு மாவட்ட தலைவர்,
திருமதி. மகாலக்ஷ்மி,
மகளிர் அணி தலைவி மற்றும் சங்க, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொது கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai West Bjp