ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதிமுகவிற்கு மிகப்பெரிய சறுக்கலா? திமுகவிற்கு மிகப்பெரிய சறுக்கலா? அனைத்து விபரங்களும் உள்ளே!

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதிமுகவிற்கு மிகப்பெரிய சறுக்கலா? திமுகவிற்கு மிகப்பெரிய சறுக்கலா? அனைத்து விபரங்களும் உள்ளே!

  ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது

அதிமுகவிற்கு மிகப்பெரிய சறுக்கலா? திமுகவிற்கு மிகப்பெரிய சற்கலா? அனைத்து விபரங்களும் உள்ளே!

  ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியம்..!! தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

  திமுக கட்சி துண்டை ஓ.பன்னீர்செல்வத்திற்கு அணிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.


 அறிவாலயத்தில் 'அம்மா' விசுவாசி அதிமுகவே மூச்சு என வாழ்வதாக அடிக்கடி குறிப்பிட்டு திமுகவின் தோள் சாய்ந்த ஓபிஎஸ் எம்ஜிஆரும்., ஜெயலலிதாவும் இரு கண்கள் எனக்கூறியவர் மு.க.ஸ்டாலினின் நேசச்கரம் பிடித்தார் எம்ஜிஆர் மாளிகையே ஆலயமாக இருந்தவர் அண்ணா அறிவாலயக் கதவுகளை திறந்தார்  தேனியில் இருந்து சென்னை வந்தால் ராயப்பேட்டைக்கு சென்றவருக்கு இனி வழி தேனாம்பேட்டை ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி வெற்றி முத்திரை இரட்டை விரல் அல்ல, ஐந்து விரல்.

  தளபதி’ மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனை திட்டங்கள் மூலம் திமுக மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – ஒ.பன்னீர்செல்வம்.

   முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன் திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 OPS-ன் பயணம் இதுவரை..  1996-2001 வரை பெரியகுளம் நகராட்சி தலைவர் 2001 சட்டமன்ற தேர்தலில் பெரியகுளத்தில் ஜெயித்தபின் அமைச்சர் பதவி  2001-02, 2014-15, 2016 ஆகிய காலகட்டங்களில் முதல்வர்  2017-2021 வரை துணை முதல்வர்  2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கம்   2024 மக்களவை தேர்தலில் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வி  2025ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகல்  தற்போது திமுகவில் இணைந்தார்.

   தாய் கழகத்தில் பெருமகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை வழங்கி வருகிறார். மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு செயல்படுகிறார்!"  தி.மு.க.வில் இணைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.


 அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை'' அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். திமுக ஒரு தலை சிறந்த இயக்கம்'' திமுகவில் இணைந்த பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.

   நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்!  அவரது வரவு நல்வரவாகட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு.


"நான் முதல்வராக பொறுப்பேற்ற போது, கலைஞர் அவர்கள் பாசத்தோடு என்னை ‘பச்சை தமிழர் பன்னீர்செல்வம்’ என்று பாராட்டியதை இப்போது நன்றியுடன் நினைவுகூர்கிறேன்." - திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

    எடப்பாடி பழனிசாமி அதிகாரப்போக்குடன் செயல்படுகிறார். அவர் அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டத்திலிருந்து ஒரு தலைவர் வர கூடாது என அவர் உறுதியாக உள்ளார்!"  தி.மு.க.வில் இணைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.


எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ், திமுகவில் இணைந்தபின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனும் ராஜினாமா செய்தார்.


 வரும் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தால் போட்டிடுவேன்" திமுகவில் இணைந்தபின் ஓபிஎஸ் பேட்டி.

 அண்ணாவைப் போல ஸ்டாலின்" சட்டமன்ற வரலாற்றில் பேரறிஞர் அண்ணாவைப் போல முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து அவர்கள் பேசுவதை கவனித்து தக்க பதிலை தருகிற பாங்கு அனைத்து மக்களையும் கவர்ந்திருக்கிறது"

-திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் பேட்டி.

publicsocialmedia.in