திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்!
திமுக ஆட்சியில்4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்!
ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க... ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்!
ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனு அளித்தார்!

1) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்... ரூ. 64,000 கோடி
2) ஊரக வளர்ச்சித் துறையில்... ரூ. 60,000 கோடி
3)சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில்...
ரூ. 60,000 கோடி
4)எரிசக்தித் துறையில்...
ரூ. 55,000 கோடி
5)டாஸ்மாக் துறையில்...
ரூ. 50,000 கோடி
6) பத்திரப் பதிவுத் துறையில்...
ரூ.20,000 கோடி
7) நெடுஞ்சாலைத் துறையில்...
ரூ. 20,000 கோடி
8)நீர் ஆதாரத் துறையில்...
ரூ. 17,000 கோடி
9)சென்னை மாநகராட்சியில்...
ரூ. 10,000 கோடி
10)தொழில் துறையில்...
ரூ. 8,000 கோடி
11)பள்ளிக் கல்வித் துறையில்...
ரூ. 5,000 கோடி
12)மக்கள் நல்வாழ்வுத் துறையில்...
ரூ. 5,000 கோடி
13)வேளாண்மைத் துறையில்...
ரூ. 5,000 கோடி
14) சமூக நலன் துறையில்...
ரூ. 4,000 கோடி
15) உயர்க்கல்வித் துறையில்...
ரூ. 1,500 கோடி
16)இந்து சமய அறநிலையத் துறையில்...
ரூ. 1,000 கோடி
17)ஆதிதிராவிடர் நலத் துறையில்...
ரூ. 1,000 கோடி
18) சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில்...
ரூ. 750 கோடி
19) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில்... ரூ. 500 கோடி
20)சிறைத் துறையில்... ரூ. 250 கோடி
21)பால்வளத் துறையில்...
ரூ. 250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது"
என்று இபிஎஸ் கூறினார்.
'விடியல்' என்று சொல்லி ஆட்சிலமர்ந்து...
தமிழகத்தை... கடன், போதை, பாதுகாப்பின்மை, பாலியல் வன்கொடுமை, மற்றும் கட்டுக்கடங்காத ஊழல் செய்து வருகிறது... கொள்ளை கும்பலின் திருட்டு மாடல்!
இவ்வாறு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொகச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி ஆளுனர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.



